Search This Blog

Sunday, October 25, 2015

கவரிமான் கதை

கவரிமான் கதை.

கற்பனை கதை: கவரிமான் ஒரு முடி இழந்தாலே அது தன்மானம் இழப்பதால் உயிர் துறந்துவிடும்.
நடைமுறை உண்மை: கவரி மா என்பதுதான் அவ்விலங்கின் பெயர். காண்க:  மா என்றால் பெரிய என்று பொருள்.

கவரி வீசுதல் என்றால் மயிலிறகால் காற்று வீசுதலைக் குறிக்கும். ஆக, கவரி என்பது முடி.

இமய மலைப்பகுதிகளில் வாழும் கவரிமா என்னும் விலங்குக்கு இயற்கையே குளிர் தாங்கக் கொடுத்திருக்கும் முடியினை இழந்தால், குளிரால் அது இறந்துவிடும்.
இந்த மா என்பது யாக் எருமையையே குறிக்கும் யா என்றாலும் பெரிய என்றே பொருள்.
அந்த யாக் எருமை இதுதான்.








ஆக அவ்விலங்கின் பெயர் கவரிமான் இல்லை, கவரிமா(டு). ஆனால் பட்டிமன்றங்களில் நம்மவர்கள் கவரிமான் பரம்பரை பற்றிக்கொடுக்கும் உரைவீச்சு கொஞ்சம் அதிகம்தான். 

No comments:

Post a Comment